35.7 மில்லியனில் கிளிநொச்சி மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக திருத்தி அமைக்கப்படாத வீதிகள் மற்றும் மக்கள் அதிகமாக தமது போக்குவரத்து தேவைகளுக்காக காத்து  நிற்கும் சந்திகளில்  பேரூந்து தரிப்பு நிலையங்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிர்க்கான மலசல  கூடம்  என்பன பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஏற்ப்பாட்டில் வடக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை மூலம்  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இருப்பினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மிக விரைவில் வேலைகள் நடைபெறும்.

49

50
Leave a Reply