தனியார் போக்குவரத்துக்கும் அரச போக்குவரத்துக்கும் இடையில் சமரசம் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது.

24

நாடில் போக்குவரத்தில் தனியார் போக்குவரத்துக்கும் அரச போக்குவரத்துக்கும்  இடையில் சமரசம் இல்லாத நிலையை உருவாக்கியருக்கிறது. வருமானத்தை நோக்காக கொண்டு போட்டி போட்டு வாகனம்களை ஓடும் நிலைமை ஆபத்தை தோற்றுவிக்கிறது

நெடுந்தீவில் ஒரு பெருந்துமட்டுமே பாவனையில் உள்ளது ,நெடுந்தீவுக்கான போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த இடத்துக்கான போக்குவரத்து சீரான முறையில் இல்லை,

நெடுந்தீவுக்கான கடல்வழி போக்குவரத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்டும் சரியான பயண ஒழுங்குகள் இல்லை .

நெடுந்தீவுக்கான போக்குவரத்து சேவை ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது வழங்கப்படவேண்டும் .