முள்ளந்தண்டு வடம் பதிக்கப்பட்டவர்களுக்கான உயிரிழை அமைப்பின் அலுவலகம் இன்று மாங்குளத்தில் திறப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முள்ளந்தண்டு வடம்பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவையினை வழங்கிவருகின்ற உயிரிழை அமைப்பின் தலமை அலுவலகம் அதனுடன் இணைந்த தொழிற்பயிற்சி கட்டட திறப்புவிழா 30.03.2017 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஏ 9 வீதி , மாங்குளம் பகுதியில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன் ,சாந்தி யோகேஸ்வரன் ,மருத்துவர் சத்தியமூர்த்தி ,சமய முதல்வர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,உயிரிழை அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15