நெடுந்தீவுக்கு விஜயம்செய்த நேரம் பொதுஅமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது

நெடுந்தீவுக்கு விஜயம்செய்த நேரம் பொதுஅமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது

பகல் யாழ்; நெடுந்தீவுக்கான பயணத்தை மேறகொண்ட சிவஞானம்சிறிதரன் அவர்கள் நெடுந்தீவுமேற்கிலுள்ள கோட்டைக்காடு மாதர்கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் அப்பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் தொடர்ந்து நெடுந்தீவு மேற்கு ஐக்கியதீபம் விளையாட்டுக்கழகம் மற்றும் நெடுந்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசக்கின்  அங்கத்;தவர்கள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது நெடுந்தீவு மாவிலித்துறையிலிருந்து மேற்கு கோட்;டைக்காடு சாறாப்பிட்டி ஒற்றைப்பனையடி உள்ளிட்ட பகதிகளுக்கான போக்குவரத்துச்சேவைகள் சீரின்மை தற்போதுசேவையில் ஈடுபடுத்;தப்பட்டுள்ள நெடுந்தாரகையில் அதிக கட்டணம் அறவிடப்;படுகின்றமை ஆசிரியர் பற்றாக்குறைகள் பிரதான மற்றும் உள்ளக வீதிகளின் புனரமைப்புக்கள் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பின்;மை மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

IMG_4747

IMG_4759

IMG_4768

IMG_4806

IMG_4813

IMG_4824

IMG_4831

IMG_4850

IMG_4889