கிளிநொச்சி மாவட்ட ஆசிரிய வள நிலையத்திற்கான அத்திபாரம் இடப்பட்டது.
கிளிநொச்சி வலயக்கல்விப்பணிமனையின் நீண்டகாலக்குறைபாடாக விளங்கி வந்த ஆசிரிய வள நிலையத்திற்கான இரண்டு மாடிக்கட்டத்திற்கு இன்று நண்பகல் அத்திபாரம் இடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 1900 ஆசிரிய ஆளணியை கொண்ட கிளிநொச்சி கல்வி வலயத்திற்கான இக்கட்டத்தின் ஆரம்பபணிகள் அக்கராஜன் மத்திய மகாவித்தியாலயத்திற்கு அருகில் இன்று நண்பகல் 12. மணிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது சுமார் 28 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடிக்கட்டடமாக இது அமையவுள்ளது. இவ்வள நிலையத்தை அமைப்பதற்காக பல்வேறு தரப்பினருடைய … Continue reading கிளிநொச்சி மாவட்ட ஆசிரிய வள நிலையத்திற்கான அத்திபாரம் இடப்பட்டது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed