நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு -பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கோரிக்கை

யாழ் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடம் இப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஆயிரத்து 390 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 559 பேர் வரையில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இதனைவிட பல்வேறு தொழில்களின் நிமிர்த்தம் தங்கியிருப்போர் சுற்றுலாப்பயணிகளாக வருவோர் என சுமார் இரண்;டாயிரத்;திற்கும் மேற்பட்டோர் உள்ளடங்கிய வகையில் மருத்துவ தேவையை … Continue reading நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு -பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கோரிக்கை