போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்!

47

எனக்கு கொரோனா என சமூகவலைத்தளங்களில் வெளியாகிவரும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்…