இந்திராபுரம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள அன்மையில் மீள்குடியேறற்றம் செய்யப்பட்ட முகமாலை இந்திராபுரம் பகுதியில் மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பிலும் கவனம் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளர். கடந்த 2009ம் ஆண்டு முதல் வெடி பொருட்கள் அகற்றப்படாது மிக ஆபத்தான பகுதியாக காணப்படுகின்ற முகாமாலை பிரதேசத்தின் இந்திரபுரம் கிராமம் அண்மையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த பதினாறு வருடங்களான வெடிபொருள் ஆபத்தான பகுதியாக … Continue reading இந்திராபுரம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்