பண்முக படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிப் பொருட்கள் கையளிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் பண்முக படுத்தப்பட்ட நிதி ஊடாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு உதவிகள் கையளிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் 2016ம் ஆண்டு பன்முகபடுத்தப்பட்ட நிதி ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களான, விளையாட்டு உபகரணங்கள் ,இசைக்கருவிகள் ,போட்டோ பிரதி இயந்திரம் ,கதிரைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினரின் சிவஞானம் சிறீதரன் அவர்களால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட 2.1 மில்லியன் ரூபா நிதியில் 1.1மில்லியன் ரூபா … Continue reading பண்முக படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிப் பொருட்கள் கையளிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed