கிளிநொச்சி இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் 1வது திறன்வகுப்பறை மாணவர்களிடம் கையளிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் 1வது திறன்வகுப்பறை (Smart Classroom) கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது…