கிருஷ்ணபுரம் சிவனாலய அர்த்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

16

18.03.2019 தினம் கிருஷ்ணபுரம் சிவனாலய அர்த்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

தொடர்ந்து இப் பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் சிபாரிசில் நடைபெற்று வரும் வீதி வேலைகள் தவிசாளர் மற்றும் கட்சி உறுப்பினர்களால் கண் காணிக்கப்பட்டது