இராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் மாவடி அம்மன் வீதி வேலை ஆரம்பம்

ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் மாவடி அம்மன் கிராம அலுவலர் பிரிவில் மாவடி அம்மன் வீதி தார் வீதியாக செப்பனிடுவதற்கான வேலை ( 25.03.2019 ) இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.சிறீதரன் மற்றும் கௌரவ தவிசாளர் திரு. அ.வேழமாலிதன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.