யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் யார்?

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வெளியிட்ட கருத்துக்கள், நாட்டில் இடம்பெற்றுள்ள இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களிற்கு முரணானது

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், உண்மையை கண்டறிவதற்கும் மற்றும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை அரச தரப்பு தயாராயில்லை.

அவர்கள் தமது இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்து ஈழ மண்ணிலே இடம்பெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்க முனைகின்றார்கள்