ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள சிறீதரன் எம்.பி!

விவசாயிகளுக்கான விவசாய காப்புறுதியை பெற்றுக் கொடுக்க வழிவகுத்து தருமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் ஜனாதிபதிக்கு இன்று கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், வெள்ளப்பேரிடரால் பாரிய அழிவுகளை எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு இலங்கையின் பாரிய நீர்ப்பாசன குளங்களுள் ஒன்றாக விளங்கும் இரணைமடுக்குளம், கனகராயன் ஆற்று படுக்கையை மையமாக கொண்டே அமைந்துள்ளது. இக்குளம் நிரம்புவதால் வெளியேறும் நீர் வட்டக்கச்சி, பன்னங்கண்டி, முரசுமோட்டை, பெரியகுளம், நாகேந்திரபுரம் ஊடாக கண்டாவளை கிராமத்தை மேவி பாய்ந்து … Continue reading ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள சிறீதரன் எம்.பி!