ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வீதிகள் புனரமைக்கும் நடவடிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான வீதிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் புனரமைப்பதற்கு முழு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதான வீதிகள் இதுவரை புனரமைக்கப்படாது காணப்படுவதனால் பல்வேறுபட்ட சிரமங்களை பொது மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர். குறிப்பிட்ட சில வீதிகள் ஐரோட் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீதிகளை புனரமைப்பதாக கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாக தெரிவிக்கப்படுகின்ற போதும் குறித்த வீதிகள் இன்னும் புனரமைக்கப்படவில்லை … Continue reading ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வீதிகள் புனரமைக்கும் நடவடிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed