பிரபாகரனின் போராட்டத்தின் போது உதவிய இந்திய தேச உறவுகள்! அபாயத்தில் ஈழத் தமிழர்கள்
இந்திய தேசம் இனியும் காலம் தாழ்த்தாது தனது மௌனத்தை கலைத்து ஈழத்தமிழர்களுக்காக விரைந்து முடிவெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸின் வணக்க நிகழ்வு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயமான அறிவகத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், இந்திய தேசத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ், உரிமைகள் மறுக்கப்பட்டு … Continue reading பிரபாகரனின் போராட்டத்தின் போது உதவிய இந்திய தேச உறவுகள்! அபாயத்தில் ஈழத் தமிழர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed