பரதநாட்டிய போட்டிகளின் – இறுதி சுற்று!!

மறைந்திருக்கும் மாணிக்கம் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பரதநாட்டிய போட்டிகளின் இறுதி சுற்று யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சங்கீத சபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், சிறப்பு விருந்தினராக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் குகானந்தனும் கலந்து கொண்டனர்.