எம்மை தலைவர்களாகவோ மேதைகளாகவோ காட்ட மாவீரர் தின நிகழ்வுகளை நாம் முன்னெடுக்கவில்லை
தமிழர்களின் விடுதலைக்காக இறுதி வரை போராடி வீரச்சாவை தழுவிக் கொண்டு மாவீரர்களை நினைவுகூரும் தகுதி ஒவ்வொரு தமிழர்களுக்கும் உண்டு. மாவீரர்நாளை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் சர்வதேச சமூகத்திடமும் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில் போரில் உயிர் இழந்தவர்களை உறவினர்கள் நினைவுகூருவதற்கு தடை விதிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நல்லாட்சி அரசு சார்பில் அயல் உறவு அமைச்சர் மங்களசமரவீர … Continue reading எம்மை தலைவர்களாகவோ மேதைகளாகவோ காட்ட மாவீரர் தின நிகழ்வுகளை நாம் முன்னெடுக்கவில்லை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed