ஈழத்தமிழரின் காப்பரனான திகழ்ந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல்
தாய்த் தமிழகத்தினுடைய தலைமகளாக இருந்து ஈழத்தமிழர்களின் இதயங்களில் நிறைந்து உரிமைகளுக்காக குரல் கொடுத்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் உயிர் பிரிந்த செய்தி ஈழத்தமிழர்களுக்கு தணியாத துயரத்தை தந்திருக்கிறது. வரலாறு எங்களுக்கு தனித்துவமான பல தலைவர்களைத் தந்திருக்கிறது. அத்தகைய தலைவர்களில் ஒருவரான மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் ஆத்மா இளைப்பாறிய செய்தியால் கண்ணீர் வடிக்கின்ற ஒட்டுமொத்த தமிழ் குலத்தவரோடு நாமும் கரைந்து போகிறோம். அவர் வரித்துக்கொண்ட இலட்சியத்துக்காக கொண்டிருந்த உறுதிப்பாடும் அர்ப்பணிப்புக்களும் வியக்கவும் நயக்கவும் தக்கவையாகும். ஈழத்தமிழர்களின் … Continue reading ஈழத்தமிழரின் காப்பரனான திகழ்ந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed