ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை உணர்வுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த கியூபா புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோ

ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை உணர்வுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த கியூபா தேசம் அதன் தலைவரை இழந்துவிட்ட இந்த நேரத்தில் , அமெரிக்க எதிர்ப்பு என்ற போர்வையில் எங்கள் இனத்துக்கு நடந்த கொடுமைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது என்ற ஆதங்கத்துடன் புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோ அவர்களுக்கு வீரவணக்கத்தை பதிவுசெய்தபோது