கரைச்சிப் பிரதேசசபை பொதுநூலகத்தின் பரிசளிப்பு விழா

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கரைச்சிப் பிரதேசசபை பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று(09) கரைச்சிப் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

போட்டிகளில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான  பரிசில்களை நாம் வழங்கி வைத்தோம்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன் , பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளா் பிரபாகரன், கரைச்சிப் பிரதேச செயலாளர் கம்சனாதன் கரைச்சிப் பிரதேசசபை உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

karachchi_library001 karachchi_library004 karachchi_library005 karachchi_library006 karachchi_library007 karachchi_library009