நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம்

ஓருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் கூட்டம் இடம் பெறுகிறது.

இதி்ல் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், க.சிவாஜிலிங்கம், க.விந்தன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.