Home 2019

Yearly Archives: 2019

வெகுவிமர்சையாக நடைபெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி!

வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த மெய்வன்மை போட்டி 31/01/2019 வியாழக்கிழமை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ச.பூலோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், முந்நாள் ஆசிரியரும்...

யாழில் மாணவர்களின் திறன்களை மழுங்கடிக்க சூழ்ச்சி!

எமது மாணவர்களின் திறனை மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் இந்த மண்ணிலே கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ். மந்துவில் றோமன் கத்தோலிக்க...

சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் ஆலய அபிவிருத்தி பணி!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளியில் பதிவுசெய்யப்பட்ட ஆலய நிர்வாகங்களை சந்தித்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கலந்துரையாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பளை கோட்ட அரசியல் பணிமனை தாயகத்தில் இந்த கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது,...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள சிறீதரன் எம்.பி!

விவசாயிகளுக்கான விவசாய காப்புறுதியை பெற்றுக் கொடுக்க வழிவகுத்து தருமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் ஜனாதிபதிக்கு இன்று கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், வெள்ளப்பேரிடரால் பாரிய அழிவுகளை எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் நிலையை...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வீதிகள் புனரமைக்கும் நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான வீதிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் புனரமைப்பதற்கு முழு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதான வீதிகள் இதுவரை புனரமைக்கப்படாது...

பிரபாகரனின் போராட்டத்தின் போது உதவிய இந்திய தேச உறவுகள்! அபாயத்தில் ஈழத் தமிழர்கள்

இந்திய தேசம் இனியும் காலம் தாழ்த்தாது தனது மௌனத்தை கலைத்து ஈழத்தமிழர்களுக்காக விரைந்து முடிவெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸின் வணக்க...

வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்பட்ட தேசத்திலிருந்து மாபெரும் போராட்டம்!

தமது நூலகத்தையும் மைதானத்தையும் மீட்பதற்காக கிளிநொச்சி மாவட்ட மக்கள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி நகர மத்தியில் இடம்பெற்றுள்ளது. இழந்து விட்ட...

பாரத தேசத்தின் முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸிற்கு கிளிநொச்சியில் அஞ்சலி!

கிளிநொச்சியில், பாரத தேசத்தின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட கிளையின் அலுவலகமான அறிவகத்தில் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸினின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்...

பூநகரி கரடிக்குன்றில் 40 இலட்சம் பெறுமதியான அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு!

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாச்சிக்குடா கரடிக்குன்று நாகபூசணி அம்மன் கோவிலுக்கு 4.0 மில்லியன் பெறுமதியில் அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கல் இன்று ஞாயிற்றுக் கிழமை 2019/02/03 நண்பகல் 2.30 மணிக்கு நாட்டப்பட்டது. குறித்த நிகழ்வில் அடிக்கல்லினை...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS