Home 2019

Yearly Archives: 2019

பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு கட்டணங்கள் செலுத்தாமல் ஆணைக்குழுவினால் பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் காப்பாற்றியுள்ளதுடன், இன்றைய தினம் அவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரத்தினையும் வழங்கி...

இரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை! சிறிதரன் அதிரடி

இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் ஒரு அரசியல் பிரச்சினை, இத் திட்டம் தொடர்பா இதுவரைக்கும் பல ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் இரணைமடுவில் உள்ள மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு...

கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். த.தே.கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நீண்டகால வேண்டுகோளுக்கு அமைய மத்திய...

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை!

கஸ்ட பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களிற்கு மேலதிகமாக 50,000 கொடுப்பனவு வழங்கினால், அந்த பகுதிகளில் பணியாற்ற வைத்தியர்கள் விரும்புவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யோசனை தெரிவித்துள்ளார். நெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர...

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்! பசுபதிப்பிள்ளை

மாணவர்களது கல்வி மேம்பாட்டில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான இடைத்தொடர்பென்பது மிகமுக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது என வடமாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஊற்றுப்புலத்தில் தெரிவித்தார். கிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்...

இலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது: சிறீதரன்!

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இலங்கையினுள் நியாயமான விசாரணையொன்று நடைபெற்று நீதி கிடைக்கும் என்பது எப்போதுமே நடைபெறாதவொரு விடயமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் மீண்டுமொரு தடவை, கால...

சீ.வி.விக்னேஸ்வரன் எனக்கு சவால் அல்ல! சிறீதரன் உறுதி

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அணியை நான் சவாலாக கருதவில்லை, காரணம் அவர்களின் கூட்டு இன்னமும் உறுதியாகவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழ் கிளிநொச்சி மக்களின் மின்சார பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி!

மின் கட்டணம், மின் இணைப்பு இடைநிறுத்தம், இன்னும் மின்சாரம் வழங்கப்படாத கிராமங்கள், மின்சாரக் கட்டணப் பட்டியல் உரிய காலத்தில் வழங்கப்படாதமை அதனால் அதிகரித்த மின்சாரக் கட்டண நிலுவைப் பணம் போன்ற மக்கள் எதிர்நோக்கும்...

கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை – சிறிதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் திருமறை கல்விக்கான கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்...

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு!

கிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர் அணியின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தினைச்...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS