Home 2018 May

Monthly Archives: May 2018

கிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்

இராணுவ வசம் உள்ள கிளிநொச்சி பொது சன நூலகத்தை கரைச்சி பிரதேச சபையிடம் ஒப்படைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். இது குறித்து 571வது...

ஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.

தான் வாழ்ந்த சமூகத்திற்கு சிறப்பாக பணிகளை ஆற்றிய ஒரு அற்புத மனிதனை, நெடுந்தீவு மண் மட்டுமல்ல தமிழினமே இழந்து நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த 09ஆம் திகதி சுகயீனம் காரணமாக...

முகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் முகமாலைக் கிராமத்திற்கான மின்சார இணைப்பு வேலைகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிவுற்று, மின்சார இணைப்பிற்காக அந்தக் கிராமம் ஆவலுடன் காத்திருந்த வேளையிலும் புகையிரதத் திணைக்களத்தினரின் புகையிரதப் பாதையைக் கடப்பதற்கான அனுமதிகள்...

த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்!

எமது சொந்த மண்ணில் சென்று குடியேற வேண்டும் என்பதை முதன்முதலில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சார்பில் நான் முன்வைத்திருந்தேன் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

இரணைதீவு மக்களை கடல் மார்க்கமாக சென்று சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இரணைதீவு பகுதியில் சாத்வீக வழியில் தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக போராடிவரும் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய சென்று பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் தமது பூர்வீக...

கண்டாவளை பிரதேச பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பிரதேச செலயத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் இவ்வாண்டுக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...

குமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலை வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு!

கிளிநொச்சி - குமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலையில் 4.5 மில்லின் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த கட்டடத்தை...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் முழங்காவில் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நாச்சிக்குடா சந்தியிலிருந்து தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சித்தரிக்கின்ற ஊர்திகளுடன் கூடிய பேரணியாக முழங்காவில் விநாயாகர் விளையாட்டுக்கழக...

கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், பல்வேறு பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி முழங்காவில் விநாயகர்...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS