Home 2018 April

Monthly Archives: April 2018

கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய இளைஞர் ஒருங்கிணைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய இளைஞர் ஒருங்கிணைப்புக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளருமான சு.சுரேன்...

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தின் இவ்வருடத்திற்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது. கூட்டத்தின் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில், பூநகரி பிரதேச செயலாளர் சி.ச.கிருஸ்னேந்திரனின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகி...

பாரதிபுர மக்களைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை கிராம மக்கள் சந்தித்து கலந்துரையாடி தமது தேவைகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளனர். பாரதிபுரம், மலையாளபுரம், பொன்நகர், அறிவியல்நகர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பொது அமைப்புக்களும்...

சிறீதரன் பா.உ தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எஸ். சிறிதரன் தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில்...

வாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்!

இரணைதீவு மக்களின் வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்தியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசிய மே தினம் நிகழ்வுகள் எழுச்சியாக இம்முறை முழங்காவிலில் இடம்பெறவுள்ளன. கிளிநொச்சி மாவட்ட தமிழ்...

அழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்! சிறீதரன் அலுவலகத்திற்கு அழைப்பு

தகுதி இருந்தும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாத கிளிநொச்சி மாவட்டத் தொண்டர் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக தற்போது நடைபெறும்...

தமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்!

தமிழ் மக்களின் விடுதலைக்காக அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்த்து உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி தன் இன்னுயிரை ஈகம் செய்த தியாகத்தின் சின்னமாய் விளங்கும் அன்னை பூபதியின் தியாகம் காலத்தால் மறக்க முடியாதது...

சம்பந்தனை நீக்குவதென்றால் அவர்கள் இதை செய்யட்டும்! சிறீதரன் சவால்!

தமிழன் எதிர்க் கட்சித் தலைவராகக் கூட இருக்க முடியாது என்கின்ற துவேச மனப்பாங்குடனேதான் சிங்கள பௌத்த இனத்துவேசம் கொண்ட அரசியல்வாதிகளின் நிலைப்பாடு காணப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

பூநகரி பகுதிக்கு உதவிய கனடாவின் மனித நேயம்!

கடந்த கால கொடிய யுத்தங்களாலும் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் எமது மக்கள் அமைதியான சூழலில் நிம்மதியாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் வாழவைப்போம் அமைப்பின்...

கிளி.கரைச்சி பிரதேசசபையினை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதல் அமர்வு இன்று கரைச்சி பிரதேச...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS