Home 2018 March

Monthly Archives: March 2018

போர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்!

ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுடன் தமிழ்த்...

அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் குடும்பத்தாரை சந்தித்தார் பா.உ சிறீதரன்!

நேற்று முந்தினம் ஜெனீவாவில் இருந்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள், ஆனந்தசுதாகரின் வீட்டிக்கு சென்று அவருடைய இரு பிள்ளைகளையும், குடும்பத்தாரையும் சந்தித்தார். அத்தோடு அவர்களது தந்தையை விடுதலை செய்யக்கூடிய வழிமுறைகளை கூறினார். மேலும்...

கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கினார் சிறீதரன்!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கிளாலி கிராமத்தில் கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்துவரும் 20 பயனாளிகளுக்கு வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த வலைகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் கிராம அலுவலர் பிரபாகரன் தலைமையில்...

புகையிரத ஆசனங்களிலும் புறக்கணிக்கப்படும் வடக்கு மக்கள் – சிறீதரன் பாராளுமன்றில் கேள்வி

இலங்கையிலே புகையிரதப் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால், அனைத்து தூர இடங்களுக்கும் செல்லும் புகையிரதங்களில் உறங்கல் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், இலங்கையினுடைய புகையிரதப் போக்குவரத்துப் பிரிவுக்கு அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கின்றன. வடக்குப் போக்குவரத்துச் சேவையிலே ஈடுபடுத்தப்படுகின்ற புகையிரதங்களில் உறங்கல்...

ஜெனீவாவில் வைத்து முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ள சிறீதரன் எம்.பி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று முடிந்துள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜெனீவா சென்றுள்ளார். இவ்வறான சந்தர்ப்பத்தில் அவர்...

நாடுகளை பகைக்க முடியாது! புலம் பெயர் அமைப்புக்களுடன் உறவு தொடரும் – ஜெனிவாவில் சிறீதரன் எம்.பி!

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இம்முறை முன்வைத்துள்ள அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் இலங்கை அரசு தான் கூறிய...

பூநகரி பிரதேசசபையில் 40 வருடங்களின் பின் ஆட்சியமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பூநகரிப்பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்றும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாசலம் ஐயம்பிள்ளை...

நாடுகளை பகைக்க முடியாது! புலம் பெயர் அமைப்புக்களுடன் உறவு தொடரும் – ஜெனிவாவில் சிறீதரன் எம்.பி

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இம்முறை முன்வைத்துள்ள அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் இலங்கை அரசு தான் கூறிய...

ஆனந்த சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி கையொப்பம் திரட்டும் பணிகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவி...

இராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்! ஐநாவில் சிறீதரன் எம்.பி

இலங்கையில் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 படி இடைநிலை நீதியை நிலை நாட்டுவதை கடந்த ஓராண்டாக ஆளும் அரசு கிடப்பில் போட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS