Home 2018 January

Monthly Archives: January 2018

தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறை: சிறீதரன்

தமிழர் தாயகத்தின் மக்கள் வாழ்விடங்களையும், மக்களுக்கான பொது இடங்களையும் இராணுவம் அபகரித்து அதில் இராணுவ முகாம்களையும் இராணுவ வெற்றிச் சின்னங்களையும் அமைத்து நிலைகொண்டுள்ளமை இன்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவ அடக்குமுறைகள் தொடர்கின்றன...

உங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்! சிறீதரன் எம்.பி எச்சரிக்கை

எம்மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களது உண்மைச்சாயம் விரைவில் வெளிவரும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பரந்தனில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து...

மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்

70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து அவர்களுடைய வாழ்வியல் உரிமைகளை பேணி பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்!

2018 ஆண்டு மாசி மாதம் 10ஆம் திகதி நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரம் நேற்றையதினம் பூநகரி பிரதேசத்தில்...

போலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது போலி விமர்சனங்களை வைத்தாலும், பேசினாலும் மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

கிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்ற த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது. இதில்...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS