Home 2017 December

Monthly Archives: December 2017

ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை: சிறீதரன் பா.உ

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 ஏக்கர் காணிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் அவை விடுவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்களுக்கும் த.தே.கூட்டமைப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தெளிவான ஆணை கிடைக்கும்: சிறீதரன் பா.உ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பல தடவைகள் ஆணை தந்திருப்பதாகவும், இம்முறையும் தமது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பிரதேசசபைகளில் இன்றைய தினம் வேட்பு...

கிளிநொச்சி மாவட்ட பிரதேசசபைகளில் த.தே.கூட்டமைப்பு வேட்பு மனு தாக்கல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேசசபைகளுக்குமான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது. இந்த வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் இன்றைய...

தமிழர்களுக்கு என்றும் பலமாக விளங்கும் கூட்டமைப்பு!

தமிழ் மக்களாகிய நாங்கள் அரசியல் பள்ளியில் பயிலாமலேயே அனுபவப் பாடம் கற்றுக் கொண்டவர்கள்! உணர்வு மேலிட்டவர்கள்! இனத்துக்காகவும் மொழிக்காகவும் உயிரைக் கூடத் துச்சமாக மதிக்காதவர்கள்! எதை இழந்தாலும் அதனை மீண்டும் அடைந்து கொள்வதற்கான...

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் சிறீதரன் எம்.பியின் நிலைப்பாடு?

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார். எனவே மக்கள் தாம் ஏற்கும் கட்சி சார்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும். தனி நபர்களை அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர்...

கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மூன்று பிரதேசசபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது. நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழுக்கள் தமக்கான கட்டுப்பணத்தை கடந்த வாரம் முதல்...

த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு மகத்தானது!: சி.சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய உருவாக்கத்திற்கு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஆற்றிய பங்கு மகத்தானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் காரியாலயமான அறிவகத்தில் நேற்றைய...

நேர்மையான அரசியல் தீர்வு கிடைக்காவிடின் விளைவுகள் கடுமையாக இருக்கும்: சிறீதரன் பா.உ

தமிழர்கள் இதுவரை கொடுத்த விட்டுக்கொடுப்புக்களுக்கு ஏற்ற நேர்மையான அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழர் தரப்பு விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் நேற்று இடம்பெற்ற...

எமது இலட்சியப்பயணம் வெல்லும் வரை நாம் ஒற்றுமையுடனே செயற்படுவோம்: சிறீதரன் பா.உ

எமது இலட்சியப்பயணம் வெல்லும் வரை நாம் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இரணைமாதா நகர் பொதுநோக்கு மண்டபத்தில் இன்றைய தினம்(10) மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. அச்சசந்திப்பில்...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS