Home 2017 November

Monthly Archives: November 2017

தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம்:!!

தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக பல தியாகங்களைச் செய்து ஒற்றுமையுடன் செயற்படுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே...

சாணக்கிய தலைமைத்துவத்தின் அடையாளமாய் இராசநாயகம் ஐயா திகழ்கின்றார் .

சாணக்கிய தலைமைத்துவத்தின் அடையாளமாய் இராசநாயகம் ஐயா திகழ்கின்றார் .பூர்வீக வரலாற்று மண்ணாகிய பூநகரியில் பிறந்து கிளிநொச்சி மண்ணின் பல்துறை ஆளுமையின் அடையாளமாக திகழ்ந்த உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்கள் சிவ பதப்பேறு பெற்றமை...

மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்ய ராணுவம் அனுமதி மறுப்பு!

கிளிநொச்சி – விஸ்வமடு பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தப்படுத்தச் சென்ற மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும், அங்கு நிலைகொண்டுள்ள ராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது. நேற்று குறித்த பகுதிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா...
video

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் அதுவே தமிழர்களின் பூமி

வடக்கு, கிழக்கு இணைந்த தமது பூர்வீக நிலங்களில், குறிப்பாக ஒரே நாட்டுக்குள் வாழவே தமிழ் மக்கள் விரும்புவதாகவும் அதனை அங்கிகரிக்குமாறும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS