Home 2017 October

Monthly Archives: October 2017

வடக்­கின் முதல்­வ­ரா­வ­தற்கு மாவைக்கே தகுதி உண்டு!

நீண்ட அர­சி­யல் அனு­ப­வம் கொண்­ட­வ­ரும், தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­களை நன்கு உணர்ந்­த­வ­ரு­மான தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை. சேனா­தி­ரா­சாவே வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­ச­ரா­வ­ தற்­குத் தகு­தி­யா­ன­வர். இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்...

தனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும்!

இறுதி யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களும் கொத்தணிக் குண்டுகளும் பாவிக்கப்பட்டன. இதன் மூலம் தமிழ் மக்க்ள் பலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர் இதற்கு சரவதேசம் பல ஆதரங்களை வெளியிட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்...

சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா?

சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கனகராயன்குளம் மற்றும் புதுக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட தங்கம்மா முதியோர் இல்லம் திறந்து...

தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா?

இனப்­பி­ரச்­சி­னைக்கு இத­ய­சுத்­தி­யு­டன் தீர்­வைக் காண்­பதை விடுத்து கட்­லோ­னியா, குர்­திஸ்­தான், ஸ்கொட்­லாந்து போன்று தமிழ் மக்­க­ளும் பொது வாக்­கெ­டுப்­பொன்றை நடத்தி பிரிந்து செல்­லும் நிலைக்கு அரசு தமி­ழர்­களைத் தள்­ளு­கின்­றதா? இவ்­வாறு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார்...

தமிழர் தேசம் என்பதால் அடிப்படை வசதிகள்கூட இன்னும் இல்லை! பூநகரியில் சிறீதரன் எம்.பி!

தமிழ் மக்களது வாழ்விடங்களாகக் காணப்படும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வலைப்பாடு, கிராஞ்சி, பாலாவி போன்ற கிராமங்களில் வாழ்கின்ற பெருமளவான தமிழ் மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு ஒரு வீதிகூட புனரமைக்கப்படாத நிலையில்...

இராமநாதபுரம் ம.வி வைரவிழாவுக்கு அலையெனத் திரண்ட பாடசாலைச் சமூகம்!

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்வுகளை நடாத்தக்கூடாது என வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனால் அறிவித்த போதும் ஏற்கனவே திட்டமிட்டபடி பாடசாலைச் சமூகத்தால் வைரவிழா நிகழ்வுகள் மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றுள்ளன. மேற்படி...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS