Home 2017 July

Monthly Archives: July 2017

காணாமல் போவதற்கு காரணமாக இருந்த மகிந்தவும் கோத்தவும் சுதந்திரமாக இருக்கின்றார்கள்: சிறீதரன்

காணாமல் போவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச - கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இந்தநாட்டிலே சுதந்திரமாக இருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று நடைபெற்ற ஈழப்புரட்சி அமைப்பின் ஈழவிடுதலைக்காய்...

மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் கருத்து கூறவில்லை !

மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் பேசியது நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கோணாவில் பகுதியில் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்ட...

வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து சிறப்பித்தார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் (12.07.2017) மாலை 3.00 மணிக்கு கல்லூரி அதிபர் பூலோகராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS