Home 2017 June

Monthly Archives: June 2017

இனவழிப்பு தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

கடந்த வாரம் கிளிநொச்சி நகரில் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பெற்ற திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள உருவில் பொறிக்கப்பட்டிருந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரது எச்சரிக்கையின்...

பங்காளி கட்சிகளால் தாக்கப்படும் தமிழரசுக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சிமீது தாக்குதல் நடத்துபவர்களாகவே இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமை உடைக்கப்பட்டால் அல்லது இல்லாமல்...

இரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி – ஜனாதிபதிக்கு கடிதம்!

இரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு  கடிதம்! இரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட...

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் – சி.சிறீதரன்

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்  சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார்...

விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளனர்!

விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே சிலர் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வடமாகாணசபையின் செயற்பாட்டை முடக்கும் நோக்குடன் செயற்பட்டதாகவே கருதவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விசாரணைக்குழு அறிக்கை பற்றி கருத்து தெரிவித்தபோதே மேற்படி...

மத்திய அரசின் சலுகைகளுக்காக எம்முள் சில கறுப்பு ஆடுகள்!

மத்திய அரசு வழங்கும் அற்ப பதவிகளுக்காக, கூட இருந்தே குழிபறித்து, அடுத்தவனை வீழ்த்த நினைக்கின்ற சில கறுப்பு ஆடுகள் இன்றைய சூழலில் காணப்படுகின்றமை மிகவும் வேதனையான ஒன்றென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

குற்றம் சாட்டப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்களின் கருத்துக்கள் பெறப்படவேண்டும்!

வடமாகாண அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ். உரும்பிராயில் இன்று திங்கட்கிழமை (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

படையினர் உறுதியளித்த வகையில் ஒரு துண்டு நிலம் தன்னும் மக்களிடம் வழங்கப்பட்டதாக நான் அறியவில்லை

படையினர் உறுதியளித்தவாறு ஒரு துண்டு நிலம் தன்னும் மக்களிடம் வழங்கப்பட்டதாக நான் அறியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படைத் தளபதிகளுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த...

மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச செயலகங்கள் பராமரித்தல் அவசியம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுத் தூபி போன்றவற்றை மீளப் புனரமைத்துப் பிரதேச செயலகங்கள் பராமரிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS