Home 2017 May

Monthly Archives: May 2017

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கினைப்புக்குழு கூட்டம் இனணத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன் மற்றும் இ.அங்கயன் தலைமையில் இன்று காலை 9.40 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.இன்றைய கூட்டத்திற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வியஐகலா...

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு – சி.ஸ்ரீதரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலையை குறைத்து பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து தேசிய ஒருமைப்பாட்டிற்க்கும் நல்லிணக்கத்திற்குமான...

ஏன் புலிக் கொடியை தமிழ் மக்கள் வடக்கில் ஏற்ற முடியாது ?

தேசிய கொடியில் உள்ள சிறுபான்மை இனங்களை குறிக்கும் நிறங்களை நீக்கிவிட்டு சிங்கக் கொடியை வடக்கில் ஏற்ற முடியும் என்றால், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை நீக்கிவிட்டு ஏன் புலிக் கொடியை தமிழ் மக்கள் வடக்கில்...

வித்தியா படுகொலை சம்பவத்தின் பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் !!

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தின் பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,...

வித்தியா கொலை தொடர்பில் சிறீதரன் எம்.பி ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கினை யாழ்ப்பாண நீதிமன்றத்திலிருந்து கொழுப்பிற்கு மாற்றுவதனை நிறுத்தி யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...

35.7 மில்லியனில் கிளிநொச்சி மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக திருத்தி அமைக்கப்படாத வீதிகள் மற்றும் மக்கள் அதிகமாக தமது போக்குவரத்து தேவைகளுக்காக காத்து  நிற்கும் சந்திகளில்  பேரூந்து தரிப்பு நிலையங்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிர்க்கான மலசல  கூடம்  என்பன பாராளுமன்ற...

விடுதலை வேண்டி போராடிய ஓர் இனம் கொன்று குவிக்கப்பட்ட நாள்!

மே 18 என்பது இனத்தின் அடையாள நாள், தமிழர்களுடைய சுதந்திரம் பற்றி சிந்திக்க வேண்டிய நாள், இறந்து போன மக்களுக்காக அஞ்சலி செலுத்த வேண்டிய நாள், ஒவ்வொரு தமிழனும் அடையாளமாக கருதவேண்டிய நாள்...

நியாயமான போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெறும்!

இரணைதீவு மக்களின் பூர்வீக வாழ்விடங்களுக்கு விரைவில் சென்றுமக்கள் குடியேறி வாழமுடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு, மக்களின் போராட்டம் வெற்றிபெறும் அதற்கான பதில் எதிர்வரும் 20 ஆம் திகதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக...

வடக்கு முதலமைச்சர் ஒருபோதும் பிரிந்து சென்று செயற்பட எண்ணியதில்லை!!

வடக்கு முதலமைச்சர் ஒருபோதும் பிரிந்து சென்று செயற்பட எண்ணியதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் நேர்மையானவர். அவர் சத்தியம் தவறாதவர். இறை நம்பிக்கை கொண்டவர். நான்...

உலக ஓட்டத்திற்கேற்ப இளைய தலைமுறையினரைத் தயார்ப்படுத்த வேண்டும்!

உலக ஓட்டத்திற்கேற்ப நாம் எமது இளைய தலைமுறையைத் தயார்ப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சிவபுரம் அ.த.க.பாடசாலையின் வகுப்பறைத் தொகுதிக் கட்டிடத் திறப்புவிழா இன்றைய...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS