Home 2017 March

Monthly Archives: March 2017

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகள் இன்னும் பரந்து காணப்படுகின்றது

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகள் இன்னும் பரந்து காணப்படுகின்றது. அதனை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தொடர்ந்து முயற்சி எடுப்போம் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். மாங்குளம் பகுதியில் முள்ளந்தண்டு வடம்...

கிளிநொச்சியில் நில உரிமம் கோரி போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சிறீதரன் எம்.பி விஜயம்

கிளிநொச்சி பன்னங்கண்டி ஜொனிகுடியிருப்பில் உள்ள 16 குடும்பங்களுக்கு அவர்கள் நீண்டகாலம் குடியிருந்த காணிகளை வழங்கி அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் ஏற்கனவே இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்...

முள்ளந்தண்டு வடம் பதிக்கப்பட்டவர்களுக்கான உயிரிழை அமைப்பின் அலுவலகம் இன்று மாங்குளத்தில் திறப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முள்ளந்தண்டு வடம்பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவையினை வழங்கிவருகின்ற உயிரிழை அமைப்பின் தலமை அலுவலகம் அதனுடன் இணைந்த தொழிற்பயிற்சி கட்டட திறப்புவிழா 30.03.2017 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஏ 9...

இனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டு- நாடாளுமன்றில் காரசார விவாதம்!

இறுதிப் போரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் நேற்று வாக்குவாதம் இடம்பெற்றது. இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றதாக சிறிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை...

இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளவற்றை விடுவித்தால் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படும்

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலங்கள் உட்பட கட்டடத் தொகுதிகளை விடுவித்தால் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சனைகளை முற்றிலும் இல்லாதொழிக்க முடியும் . இறுதிக்கட்ட யுத்தத்தின் முன்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறந்த அபிவிருத்திட்டங்கள்...

பனக்காய் களியையும் பனிச்சம்காய்களையும் தேடிச்சென்றதை மறக்கமுடியுமா ?

சிங்கள இளைஞர்கள் தொழில் செய்வதற்கு பல வசதிகள் இருக்கின்றது தமிழ் இளைஞர்களுக்கு என்ன தொழில் வாய்ப்பு இருக்கின்றது .பலருடைய வயது போய்க்கொண்டு இருக்கின்றது .இவர்களுக்கு என்ன பதிலை அரசாங்கம் செய்யப்போகிறது? https://www.youtube.com/watch?v=wv_dCjfByf8&feature=youtu.be

எம் மக்கள் நோயோடு போராடும் நிலைமை வருத்தமளிக்கின்றது .

போரோடும் ,இயற்கையோடும் ,போராடிய எம் மக்கள் இப்போது நோயோடும் போராடவேண்டிய பெரும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது .கடந்த ஒருசில மாதமாக நாட்டின் வடக்கு கிழக்கு பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் மிக...

எங்களுடைய அணுகுமுறைகளுக்கு பலம் சேர்ப்பது சர்வதேச சமூகமும் புலம்பெயர்சக்திளும் தான்.

எங்களுடைய அணுகுமுறைகளுக்கு பலம் சேர்ப்பது சர்வதேச சமூகமும் புலம்பெயர்சக்திளும் தான் எனவே சர்வதேச அணுகுமுறைகளைப் பகைத்து அவர்களுடைய சில அனுசரிப்பு ஒழுங்குகளை எங்களுடைய அரசியல் வியூகங்களாக மாற்றி நாங்கள் பயணிக்க வேண்டிய தேவையுள்ளது...

மீள்குடியேறும் உரிமைதடுக்கப்பட்டமை அடிப்படை உரிமையைப் பறிக்கின்றசெயல்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னாள் ஜனாதிபதிமஹிந்தராஜபக்ச காலத்தில் பலஜனநாயகவழிப்போராட்டங்களைநடத்தி தமது கோரிக்கைகளைமுன்வைத்தபோதும் அவர்களின் மீள்குடியேறும் உரிமைதடுக்கப்பட்டமைஅவர்களின் அடிப்படைஉரிமையைப் பறிக்கின்றசெயலாகஅமைந்திருந்தது.என பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் ஜனாதிபதிக்கு இன்று(14-03-2017) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்...

காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செலயகத்திற்குட்பட்ட...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS