Home 2017 February

Monthly Archives: February 2017

மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடு

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றுத் தடத்தில் ஆயிரக்கனக்கான பாடல்களைப் பாடிய எழுச்சிப் பாடகராக விளங்கி நேற்று (26-02-2017)சாவடைந்த மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவரது இறுதிக் கிரியைகள்...

ஈழத்து இசை வரலாற்றை தென்னிந்திய இசையுலகுக்கு நிகராக வளர்த்தெடுப்பதிலே சாந்தன் ஆற்றிய பணிகள் அற்புதமானவை.

சுதந்திரம் நோக்கிய தமிழர்களின் விடுதலைப் பயணத்தில் மக்களை இசையால் வசமாக்கி விடுதலை பண்பாடிய மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்களின் மறைவுத் துயரில் எமது மக்களுடன் நானும் பங்குகொள்கிறேன். எமது விடுதலைப் போராட்டம் பன்முகப் பார்வைகளுடன் தாயகத்தில்...

வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பானது? மக்களுக்கு வழங்கப்படும் உரிமை இதுதானா?

கேப்பாப்புலவு மக்கள் 22 நாட்களாக, வீதியில் அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, தமது காணிக்காகப் போராடிவருகின்றனர். இவ்வாறு வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பானது?” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எஸ். சிறிதரன்...

இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை. அதனை கடுமையாக எதிர்க்கின்றது என சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குண்டு கைப்பற்றப்பட்டதான வழக்கிற்கு – மன்னிப்பு .

கிளிநொச்சியில் அமைந்துள்ள  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  அலுவலகமான அறிவகத்தில் வெடிகுண்டு,மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக்தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  விசாரணைகளின் இறுதித் தீர்ப்பில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் குறித்த கைது தொடர்பில் மன்னிப்புக்கோரியுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள  தமிழ்...
video

கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு தொடர்பில் சம்பந்தன் பேச்சுவார்தை! மக்களது போராட்டம் நியாயமானது

கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் இரா.சமபந்தன் பாதுகாப்புச் செயலாளருடன் இரு தடவைகள் சந்தித்துப் பேசியுள்ளார். எனினும், அந்த பேச்சுக்கள் திருப்தியளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுனமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்...

முல்லைத்தீவில் நில மீட்புக்காக நடைபெற்று வரும் இரு போராட்டங்களுக்கும் த.தே .கூ தீர்வினை பெற்றுத்தரும் .

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படுவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உரிய பதில் தரவில்லை , இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றினை...

கிளிநொச்சி இரணைமடு பாரிய நீா்ப்பாசன திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறப்பு .

கிளிநொச்சி இரணைமடு பாரிய நீா்ப்பாசன திட்ட முகாமைததுவ அலுவலகம்  09-02-2017 திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கோவிந்தன் கடைசந்தியில் அமைந்துள்ள மேற்படி அலுவலகம் இபாட் திட்டத்தின் இரணைமடு விவசாயிகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  12.7...

சேதமடைந்த நிலையில் காணப்படும் முக்கியமான வீதிகளை புனரமைக்க உதவுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு கடிதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் முக்கியமான வீதிகளை புனரமைக்க உதவுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு கடிதம் . கடந்த மீள்குடியமர்வின் பின்னர் பல கிராமிய வீதிகள் பிரதான வீதிகள் புனரமைக்கப்படாமையினால் இந்த...

கிளிநொச்சி டிப்போச்சந்தி மற்றும் கரடிப்போக்குச்சந்தியை அண்மித்த பகுதிக்கும் இடையில் சுற்றுவட்டங்களை அமைக்க நடவடிக்கை!

கிளிநொச்சி டிப்போச்சந்தி மற்றும் கரடிப்போக்குச்சந்தியை அண்மித்த பகுதிக்கும் இடையில் சுற்றுவட்டங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஏ-9 வீதியில் டிப்போச்சந்தி முதல் கரடிப்போக்குச்சந்தி வரைக்குமான பகுதி அதிக வாகன...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS