Home 2017 January

Monthly Archives: January 2017

கல்வியில் கிராமங்கள் மாற்றங்களை நோக்கி நகரவேண்டும்

கல்வியில் கிராமங்கள் மாற்றங்களை நோக்கி நகரவேண்டும் கிளிநொச்சி கண்ணகைபுரம் அ.த.க பாடசாலையில் நேற்று நடைபெற்ற புலமைப்பிரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது . கிளிநொச்சி மாவட்டத்தின் மூலையிலுள்ள இப்பாடசாலைக்கு அதிபர், ஆசிரியர்கள் வருவதற்கு...

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக்கிளைக்குழுத் தெரிவுகள்

கிளிநொச்சி - பளைப் பிரதேசத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக்கிளைக் குழுத் தெரிவுகள் நேற்று(29) நடைபெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளையின் ஏற்பாட்டிலான வட்டார ரீதியிலான மூலக்கிளைக்குழுத் தெரிவுகள் நடைபெற்று வருகின்றன தெரிவிக்கப்படுகின்றது. அந்த...

கவலையளிக்கிறது பிரதமரின் கருத்து திசைமாறிச் செல்கிறது!

காணாமல்போனவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தானது அவர்களின் உறவினர்களை மனங்களைப் புண்படுத்தும் வகையில் உள்ளது என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று  நடைபெற்ற மருத்துவ...

நல்லாட்சி அரசிலும் தமிழர்களுக்கு தீர்வில்லை என்பது உறுதி!

தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்காது என்பது நல்லாட்சி அரசாங்கத்தில் உதாரணங்களுடன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குமாரபுரம் படுகொலை மற்றும் ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் விடுவிக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணங்களாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வினை வழங்கப்போவதில்லை

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வினை வழங்கப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதன குறிப்பிட்டுள்ளார்....

ஊற்றுப்புலம் அ.த.க பாடசாலைக்கு மேலைத்தேய வாத்திய இசைக்கருவிகள் கையளிப்பு.

பாராளுமன்ற உறுப்பனர் சிவஞானம் சிறீதரனின் 2016ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட மேலைத்தேய வாத்திய இசைக்கருவிகள் கையளிக்கும் நிகழ்வும் கன்னி இசை அணிவகுப்பு நிகழ்வும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர்...

அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய கட்டட தொகுதி திறந்து வைப்பு

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதி இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற கொள்கையின் அடிப்படையில் பத்து இலட்சம்...
video

பொதுசன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தயாரா?

இலங்கை அரசாங்கம் திணிக்கும் பெளத்த மேலாதிக்க சிந்தனையில் ஊற வைக்கப்பட்டஅரசியல் தீர்வினை த மிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கப்போவதில்லை எனகூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்சி.சிறீதரன்வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுடன் சிங்கள...

மாவட்ட விசேட ஒருங்கினைப்பு குழுக்கூட்டம்-கிளிநொச்சி

மாவட்ட விசேட ஒருகினைப்புக்குழுக்கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இணைத்தலைவர்களான வடக்கு பதில் முதலமைச்சர் ஜங்கரநேசன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையில் காலை9.30 மணிக்கு மாவட்ட...

விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து ஆராய கிளிநொச்சியில் விசேட கூட்டம்: சிறிதரன் தெரிவிப்பு

வறட்சியால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நாளை மறுதினம் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. யுத்தத்தின் பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு மீளக் குடியேறியபோது, நாட்டின்...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS