Home 2016 December

Monthly Archives: December 2016

ஆழிப்பேரலை 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உடுத்துறையில் நடைபெற்றது .

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அனுஷ்டிப்பு சுனாமி நினைவுக்குழுவின் தலைவர் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இதன்போது, முதலில் பொது நினைவுத்தூபிக்கு...

சுனாமிப் பொது நினைவாலயத்திற்கான முகப்பு வளைவு – நிர்வாகத்தினரிடம் கையளிக்கும் போது.

எனது 600 000 ரூபா நிதிப் பங்களிப்பில் உடுத்துறையில் அமைந்திருக்கும் சுனாமிப் பொது நினைவாலயத்திற்கான முகப்பு வளைவு அமைக்கப்பட்டு சமய முறைப்படி நிர்வாகத்தினரிடம் கையளிக்கும் போது.

“வடக்கு கிழக்கு என்ற மரபு வழித் தாயகம், எங்களிடம் இல்லாமல் போய்விடுமா?

“வடக்கு - கிழக்கு என்ற எங்களின் மரபு வழித் தாயக மண்ணும் சமஷ்டி என்ற அடிப்படையிலான தீர்வும், எங்களுடைய இறைமை என்பதை உள்ளடக்காத எவ்வாறான தீர்வையும்,நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” “நாங்கள், தெளிவானதும் நேரானதுமான ஒரு...

பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய   ஆரப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது . பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு என்ற தொனிப்பொருளில் இன்று காலை 9.00 அளவில் கிளிநொச்சி...

இந்திராபுரம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள அன்மையில் மீள்குடியேறற்றம் செய்யப்பட்ட முகமாலை இந்திராபுரம் பகுதியில் மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பிலும்...
video

நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.

யுத்தம் முடிவுற்று ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களுடைய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியையோ அல்லது பிரதமர் பதவியைப் பெறுவதற்கான எதிர்க்கட்சியாகவோ...

பண்முக படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிப் பொருட்கள் கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் பண்முக படுத்தப்பட்ட நிதி ஊடாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு உதவிகள் கையளிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் 2016ம் ஆண்டு பன்முகபடுத்தப்பட்ட நிதி ஊடாக...
video

மலையக மக்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

மகிந்தானந்த அலுத்கமகே உரையாற்றும் போது மலையக மக்களுக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறினார். இது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போன்று உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று...
video

கோல்பேசில் கோவில் கட்ட முடியுமா..?

இந்து கோயில்கள் மற்றும் விகாரைகள் தொடர்பில், ஜே.வி.பி.யின் எம்.பி.யான விஜித ஹேரத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான ஸ்ரீதரனுக்கும் இடையில், கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் தற்போது, புத்தசாசன அமைச்சின் மீதான விவாதம், இடம்பெற்று...

அடைக்கலம் அமிர்தநாதனின் பூதவுடலுக்கு அஞ்சலி.

பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையாரான அடைக்கலம் அமிர்தநாதனின் பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்  இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அன்னாரின் பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போதே பா.உறுப்பினர்கள்...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS