Home 2016 October

Monthly Archives: October 2016

கிளிநொச்சி மாவட்டத்திற்கு விரைவில்தீயணைப்பு பிரிவு கட்டடம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவிற்கான கட்டடம் மற்றும் பொதுச்சந்தைக்கான கட்டடத்தொகுதி என்பவற்றை ஜனவரி மாதத்தில் அமைத்து தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார். நேற்று(25) பிற்பகல் 3.00...
video

சுலக்ஷன் சுடப்பட்டார்..! கண்ணால் கண்ட கஜன் அடித்து கொல்லப்பட்டார்.!

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவம் என பாராளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த...

பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டார்கள்!

யாழ்ப்பாணத்தை அச்சமான ஒரு சூழல்நிலைக்குள் வைத்திருக்க முற்படும் நிலைப்பாடுக்காகவே பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படுகொலை அமைந்துள்ளதென நாடாளுமன்றத்தில் எமது பதிவினை செய்திருந்தேன். நேற்று அதிகாலை இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொக்குவில் குளப்பிட்டிச்சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு...

கிளிநொச்சி முகமாலையில் விரைவில் வெடிபொருட்கள் அகற்றப்படும்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றி மிக விரைவில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக எம்முடன், பச்சிலைப்பள்ளி பிரதேச...

கிளிநொச்சியில் குருகுல பிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா

குருகுல பிதா என அழைக்கப்படும் அப்புஜீயின் நூறாவது ஜனனதின நிகழ்வும், உருவச்சிலை திறப்பும் கிளிநொச்சியில் இன்று வௌ்ளிக்கிழமை (21) உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ. கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் உருவச்சிலை...

விசேட வகைக்குட்பட்ட பெண்களை இனங்காணும் ஆரம்பகட்ட நிகழ்வு

வடமாகாண சுகாதார அமைச்சால் கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட தேவை உடையோர் மற்றும் விசேட வகைக்குட்பட்ட பெண்களை இனங்காணும் ஆரம்ப கட்ட ஆய்வு தொடர்பான தகவல் திரட்டுக்களின் பகிர்வு இன்று மாவட்ட கூட்டுறவு சபை...

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம்

கிளிநெச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள கரந்தாய் கிராமத்தில் வாழ்ந்து வந்த முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை அபிவிருத்திச்சபையின் ஆக்கிரமிப்பு காரணமாக வெளியேற்றப்பட்டமை குறித்து ஜனாதிபதிக்கு  கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளேன். அக்கடிதத்தில்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய கை யெழுத்து போராட்டத்தில்!

நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றுள்ளது . இப்போராட்டமானது கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமையமும் இணைந்து...

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்கள் அன்பளிப்பு

பாராளுமன்றப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. குறித்த தளபாடங்களின் உத்தியோகபூர்வக் கையளிப்பு நிகழ்வு நேற்று (18) பிற்பகல் நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்...

குழந்தைகளே! நேர்வழியில் செல்லுங்கள்

குழந்தைகளாகிய நீங்கள் நேர்வழியில் செல்லுங்கள் உங்களின் எதிர்காலம் சிறப்புற அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கிராஞ்சி அ.த.க பாடசாலையின் சரஸ்வதி சிலை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு...
- Advertisement -

LATEST NEWS

RELATED NEWS