வட்டக்கச்சி இளங்கதிர் சனசமூக நிலையம்!
வட்டக்கச்சி இளங்கதிர் சனசமூக நிலையம் இளங்கதிர் சனசமூக நிலையம் வட்டக்கச்சி பிரதேசம் ஆரம்பிக்கும் பகுதியில் சிவிக்சென்ரர் கிராம அலுவலர் பிரிவில் காணப்படும் ஒரு சனசமூக நிலையம் ஆகும். வட்டக்கச்சி பண்ணைக்கு மிக அருகில் வட்டக்கச்சியின் பிரதான பாதையின் அருகே இந்த சனசமூக…