தனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும்!

இறுதி யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களும் கொத்தணிக் குண்டுகளும் பாவிக்கப்பட்டன. இதன் மூலம் தமிழ் மக்க்ள் பலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்
இதற்கு சரவதேசம் பல ஆதரங்களை வெளியிட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்
நேற்று முன்தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடரந்து உரையாற்றுகையில்
தற்போது உலகம் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு முன்னேறி வருகின்றது ஆனால் வடக்கில் இன்றும் அடிப்படை வசதிகள் இன்றி தமழி மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்
இவ்வாறான பிரச்சினைகளை நவீன டிஜிட்டல் தொழில்நுடபத்தின் கீழ் அரசாங்கம எவ்வாறு கொண்டு வரப்போகின்றது?
துமிழ் மக்களுக்கான உரிய தீர்வு கிடைக்கா வி;ட்டால் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதா பிரிந்து வாழ்வதா என வாக்கெடுப்பு நடாத்தப்டவேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply