கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு கூட்டம்

2017ம் ஆண்டுக்கான கிளநொச்சி மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் இன்று மாவட்ட செயலயர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது மாவட்டத்தின் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. குறிப்பாக தற்போது ஏற்பட்டு இருக்கும் வரட்சி நிலை தொடர்பாகவும் விவசாயக்காப்புறுதியின் அவசியம் தொடர்பாகவும் மற்றும் மேட்டுநிலப்பயிர்ச்செய்கை மரமுந்திரீகை போன்ற விவசாய செய்கை தொடர்பாகவும் ஆராய்ப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் தினைகளத்தலைவர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டு இருந்தனர்.

03-1 03-2 03-3 03-4 03-5 03-6 03-7

 
Leave a Reply