தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய கை யெழுத்து போராட்டத்தில்!

நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றுள்ளது .

இப்போராட்டமானது கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமையமும் இணைந்து போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

இதேவேளை, கையெழுத்து போராட்டத்திற்கு  கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை அரசாங்கம் துரிப்படுத்த வேண்டும் என நாமும் கையெழுத்திட்டோம்.

shritharan_mp001 shritharan_mp002 shritharan_mp003
Leave a Reply